வருகின்ற வியாழன் முருகருக்கு உகந்த கிருத்திகை திருநாள் அன்று முருக பக்தர்கள் விரதம் இருந்து முருகர் ஆலயம் சென்று முருக பெருமானை மனம் உருகி வணங்கினால் கேட்ட வரம் கிடைக்கும்.
அன்று கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம் ஒரு முறை எனும் மனதார வாசித்தால் எண்ணி எண்ணம் கைகூடும்.