Monday, May 24, 2010

திருகல்யாண வைபவம்

வருகின்ற வியாழன் மாலை முருகபெருமானுக்கு திருகல்யாணம் நடைபெற இருப்பதால் பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு திருஅருள் பெற கேட்டு கொள்கிறோம்.

தேர் திருவிழா காட்சிகள்





Saturday, May 22, 2010

திரு நடனம்

அலங்காரம்


வடபழனி ஆண்டவர் ஆலயத்தில் வருகின்ற திங்கட்கிழமை திருத்தேர் புறப்பாடு காலை நடைபெற உள்ளது பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு
முருகன் அருள் பெற வேண்டி கேட்டு கொள்கிறோம்.




Friday, May 21, 2010

வடபழனி ஆண்டவர் துணை

அணைத்து முருக பக்தர்களுக்கும் வணக்கம்,

இந்த தளம் முலம் முருகர் அருள் அனைவர்ருக்கும் கிடைக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம்.

தங்கள் கருத்துகள் வரவேற்கபடுகிறது.