Monday, May 24, 2010

திருகல்யாண வைபவம்

வருகின்ற வியாழன் மாலை முருகபெருமானுக்கு திருகல்யாணம் நடைபெற இருப்பதால் பக்தர்கள் அனைவரும் கலந்துகொண்டு திருஅருள் பெற கேட்டு கொள்கிறோம்.