Sunday, August 29, 2010
கிருத்திகை திருநாள்
முருக பக்தர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நாளை முருகருக்கு உகந்த கிருத்திகை திருநாள் இந்த மாதம் இது இரெண்டாவது கிருத்திகை. நாளை வடபழனி கோயில் நடை காலை நான்கு மணிக்கு திறக்கும்.
நாளை காலை முதல் இரவு வரை கோவில் நடைதிறந்திருக்கும்.
நாளை மாலை முருகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும் பக்த அன்பர்கள் தவறாமல் கலந்துகொண்டு முருகர் அருள் பெற கேட்டு கொள்கிறோம்
வெற்றிவேல் முருகருக்கு அரோகர
வடபழனி ஆண்டவருக்கு அரோகர
பழனி ஆண்டவருக்கு அரோகர
Saturday, August 21, 2010
Sunday, August 1, 2010
ஆடி கிருத்திகை
வருகின்ற புதன் கிழமை முருகருக்கு உகந்த கிருத்திகை வருகிறது. இந்த கிருத்திகை ஆடி கிருத்திகை. அன்று பக்தர்கள் விரதம் இருந்து முருகர் ஆலயம் சென்று முருக பெருமானை மனம் உருகி வணங்கினால் கேட்ட வரம் கிடைக்கும்.
அன்று கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம் ஒரு முறை எனும் மனதார வாசித்தால் எண்ணி எண்ணம் கைகூடும்.
அன்று கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம் ஒரு முறை எனும் மனதார வாசித்தால் எண்ணி எண்ணம் கைகூடும்.
Subscribe to:
Posts (Atom)