கிருத்திகை திருநாள்
முருக பக்தர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நாளை முருகருக்கு உகந்த கிருத்திகை திருநாள் இந்த மாதம் இது இரெண்டாவது கிருத்திகை. நாளை வடபழனி கோயில் நடை காலை நான்கு மணிக்கு திறக்கும்.
நாளை காலை முதல் இரவு வரை கோவில் நடைதிறந்திருக்கும்.
நாளை மாலை முருகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும் பக்த அன்பர்கள் தவறாமல் கலந்துகொண்டு முருகர் அருள் பெற கேட்டு கொள்கிறோம்
வெற்றிவேல் முருகருக்கு அரோகர
வடபழனி ஆண்டவருக்கு அரோகர
பழனி ஆண்டவருக்கு அரோகர