அனைவருக்கும் வணக்கம்,
நாளை கிருத்திகை, பவுர்ணமி மற்றும் பெரிய கார்த்திகை.
இந்த நன்நாளில் முருக பெருமாள் அருட் பார்வை அனைவருக்கும் கிடைக்க முருக கடவுளை நினைத்து அவர் ஆலயம் சென்று வழிபட வேண்டும்.
வெற்றிவேல் முருகருக்கு அரோகர
வடபழனி ஆண்டவருக்கு அரோகர
பழனி ஆண்டவருக்கு அரோகர
Saturday, November 20, 2010
கிருத்திகை திருநாள்
பக்தர்கள் அனைவருக்கும் வணக்கம்,
நாளை கிருத்திகை திருநாள் முருகரின் அவதார திருநாள். நாளை முருகருக்கு பக்தர்கள் விரதம் இருந்து முருகர் ஆலயம் சென்று முருக பெருமானை மனம் உருகி வணங்கினால் கேட்ட வரம் கிடைக்கும்.
நாளை கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், கந்தர் அனுபூதி நல முறை எனும் மனதார முருகனை நினைத்து வாசித்தால் மனதில் எண்ணி எண்ணம் கைகூடும்.
நாளை மாலை முருகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். பக்த அன்பர்கள் தவறாமல் கலந்துகொண்டு முருகர் அருள் பெற கேட்டு கொள்கிறோம்
வெற்றிவேல் முருகருக்கு அரோகர
வடபழனி ஆண்டவருக்கு அரோகர
பழனி ஆண்டவருக்கு அரோகர
நாளை கிருத்திகை திருநாள் முருகரின் அவதார திருநாள். நாளை முருகருக்கு பக்தர்கள் விரதம் இருந்து முருகர் ஆலயம் சென்று முருக பெருமானை மனம் உருகி வணங்கினால் கேட்ட வரம் கிடைக்கும்.
நாளை கந்த சஷ்டி கவசம், கந்த குரு கவசம், கந்தர் அனுபூதி நல முறை எனும் மனதார முருகனை நினைத்து வாசித்தால் மனதில் எண்ணி எண்ணம் கைகூடும்.
நாளை மாலை முருகருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். பக்த அன்பர்கள் தவறாமல் கலந்துகொண்டு முருகர் அருள் பெற கேட்டு கொள்கிறோம்
வெற்றிவேல் முருகருக்கு அரோகர
வடபழனி ஆண்டவருக்கு அரோகர
பழனி ஆண்டவருக்கு அரோகர
Tuesday, November 9, 2010
Thursday, November 4, 2010
கந்த சஷ்டி திருவிழா
முருக பக்தர்கள் அனைவருக்கும்
நமது வடபழனி ஆண்டவர் திருத்தலத்திலும் வருகின்ற சனிக்கிழமை முதல் வியாழக்கிழமை மதியம் உச்சிக்கால் பூஜை வரை நடைபெற உள்ளது.
முருக பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறோம் . அன்று மாலை சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது . அனைவரும் கலந்துகொண்டு முருகன் அருள் பெற வேண்டிக்கேட்டுகொள்ளப்படுகிறர்கள்.
முருகனுக்கு அரோகரா .
வடபழனி ஆண்டவருக்கு அரோகரா
பழனி ஆண்டவருக்கு அரோகரா .
" இனிய தீபாவளி வாழ்த்துக்கள்"
வருகின்ற சனிக்கிழமை முதல் வியாழகிழமை வரை அனைத்து முருக கடவுள் ஆலயங்களில் " கந்த சஷ்டி " திருவிழா ஆரம்பமாகிறது .நமது வடபழனி ஆண்டவர் திருத்தலத்திலும் வருகின்ற சனிக்கிழமை முதல் வியாழக்கிழமை மதியம் உச்சிக்கால் பூஜை வரை நடைபெற உள்ளது.
முருக பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறோம் . அன்று மாலை சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது . அனைவரும் கலந்துகொண்டு முருகன் அருள் பெற வேண்டிக்கேட்டுகொள்ளப்படுகிறர்கள்.
முருகனுக்கு அரோகரா .
வடபழனி ஆண்டவருக்கு அரோகரா
பழனி ஆண்டவருக்கு அரோகரா .
Subscribe to:
Posts (Atom)