Thursday, November 4, 2010

கந்த சஷ்டி திருவிழா

முருக பக்தர்கள் அனைவருக்கும்

" இனிய தீபாவளி வாழ்த்துக்கள்"


வருகின்ற சனிக்கிழமை முதல் வியாழகிழமை வரை அனைத்து முருக கடவுள் ஆலயங்களில் " கந்த சஷ்டி " திருவிழா ஆரம்பமாகிறது .
நமது வடபழனி ஆண்டவர் திருத்தலத்திலும் வருகின்ற சனிக்கிழமை முதல் வியாழக்கிழமை மதியம் உச்சிக்கால் பூஜை வரை நடைபெற உள்ளது.

முருக பக்தர்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டுகிறோம் . அன்று மாலை சூரசம்ஹாரம் நடைபெற உள்ளது . அனைவரும் கலந்துகொண்டு முருகன் அருள் பெ
வேண்டிக்கேட்டுகொள்ளப்படுகிர்கள்.

முருகனுக்கு அரோகரா .
வடபழனி ஆண்டவருக்கு அரோகரா
பழனி ஆண்டவருக்கு அரோகரா .